காணும் பொங்கல் கொண்டாட்டம்.. குடும்பம் குடும்பமாக சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்

Published on

காணும் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையை தொடர்ந்து தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

தொழில் துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில் பூங்காவில் கொட்டும் பனியில் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர்.

வேலூரின் அடையாளமாக திகழும் வேலூர் கோட்டையில் காணும் பொங்கலை கொண்டாட ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் குடும்பம் குடும்பமாக குவிந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com