மிரளவைத்த வசூல் - இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த 'காந்தாரா'

x

கன்னட படமான காந்தாரா உலகளவில் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா படம் ரிலீசாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் 168 கோடி ரூபாயும், வட இந்தியாவில் 96 கோடி ரூபாயும், ஆந்திரா, தெலங்கானாவில் 60 கோடி ரூபாய்க்கு வசூல் செய்ததாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்