களைகட்டும் கந்தசஷ்டி திருவிழா - அறுபடை வீடுகளில் அலைமோதும் பக்தர்கள்

x

களைகட்டும் கந்தசஷ்டி திருவிழா - அறுபடை வீடுகளில் அலைமோதும் பக்தர்கள்

திருச்செந்தூர் கோயிலில், கந்தசஷ்டி ஐந்தாம் நாள் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பால், தேன் உள்ளிட்ட 16 பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்