காணும் பொங்கல் கொண்டாட்டம்..குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்த மக்கள்

காணும் பொங்கல் கொண்டாட்டம்..குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்த மக்கள்
x


தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு சுற்றுலா ஸ்தலங்களில் குடும்பத்துடன் குவிந்த பொதுமக்கள், காணும் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்

பாலருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


களை கட்டிய காணும் பொங்கல் விழா. ஆயிரக்கணக்கானோர் கடலில் குளித்து கொண்டாட்டம்


Next Story

மேலும் செய்திகள்