மாணவன் உயிரை பறித்த ஸ்லோ பாய்சன் - போராட்டத்தில் குதித்த பாஜகவினர் | kanniyakumari | BJP | Protest

x

மாணவன் உயிரை பறித்த ஸ்லோ பாய்சன் - போராட்டத்தில் குதித்த பாஜகவினர்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு மாணவன் ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்ததில் உடல் நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், விசாரணையை துரிதப்படுத்தவும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஆண்கள்,பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்