"ரேசன் கடையில் மின்சார வசதி இல்லை".. "100 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கவில்லை" - வேதனை தெரிவிக்கும் குடியிருப்புவாசிகள்

x
  • குமரி அருகே, ரேசன் கடையில் மின் வசதி இல்லாததால், எடை இயந்திரத்தை ஒவ்வொரு வீடாக எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
  • சிற்றாறு சிலோன் காலனி பகுதியில், இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்த மக்கள் தங்கி, அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
  • இந்நிலையில் இங்குள்ள நியாய விலைக் கடையின் கட்டடம் தரமற்ற முறையில் இருப்பதாகவும், மின் வசதியும் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்