ஆதாரத்துடன் நிரூபித்த வாடிக்கையாளர்.. திருதிருவென முழித்த ரேஷன் கடை ஊழியர் -தீயாய் பரவும் வீடியோ

x

கன்னியாகுமரி மாவட்ட தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை ஒன்றில் எடை குறைவாக ரேசன் அரிசி வழங்குவதை நிரூபிக்க பயனாளி ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்