கன்னியாகுமரி - பிப்.6 உள்ளூர் விடுமுறை .தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லா தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு .வரும் 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் .விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 11ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு