காஞ்சிபுரத்தில், பட்டாசு ஆலை வெடித்து விபத்துக்குள்ளானதில் 9பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... கோர சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...