கனிமொழி எம்.பி., வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

x

தூத்துக்குடியில் உள்ள கனிமொழி எம்.பி. வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.

மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் கூடுதல் பாதுகாப்பு.

சிப்காட் காவல் நிலையத்தில் கனிமொழி எம்பி அலுவலக தரப்பினர் அளித்த புகாரையடுத்து நடவடிக்கை.


Next Story

மேலும் செய்திகள்