இமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்... நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் - உயிர் பலி வாங்கும் காங்கேயம்...

x
  • காங்கேயம் அருகே அரசு பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், வேன் ஓட்டுனர் உயிரிழந்தார்.
  • திருப்பூர் மாவட்டம் கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், அரசு பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
  • இந்த விபத்தில் படுகாயமடைந்த சரக்கு வேன் ஓட்டுனர் விக்னேஷ், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
  • விபத்தில் படுகாயமுற்ற பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட10க்கும் மேற்பட்டோர், காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்