சந்திரமுகி - 2 படத்தில் நடித்த கங்கனாவை அனுப்பிவைத்த படக்குழு

x
  • சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்ததாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
  • ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு உள்ளிட்டோரை வைத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி.வாசு உருவாக்கி வரும் நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பை முடித்த கங்கனாவை கேக் வெட்டி படக்குழு வழியனுப்பி வைத்தனர்.
  • படக்குழுவை பிரிந்து செல்லும் தருணம் கண்ணீர் வரவழைப்பதாக நெகிழ்ந்த கங்கனா, பிறந்தநாளுக்கு முன்கூட்டியே பரிசளித்ததற்காக லாரன்ஸ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்