முடிவுக்கு வந்த சாதனை பயணம்...! விலகினார் கேன் வில்லியம்சன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

x

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ஒருநாள், டெஸ்ட், இருபது ஓவர் என மூன்று வடிவ போட்டிகளிலும், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்த கேன் வில்லியம்சன், டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து நியூசிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக டிம் சவுத்தி நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்