நார் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து! - காஞ்சிபுரத்தில் பதற்றம்

x

குன்றத்தூர் அருகே செடிகளுக்கு நார் தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீ விபத்து,4 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணி தீவிரம்,ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்


Next Story

மேலும் செய்திகள்