வாடிக்கையாளர் மீது கவர் வைத்து செல்போனை அலேக்காக தூக்கிய இளைஞர் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

காஞ்சிபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து நூதன முறையில் இளைஞர் ஒருவர் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்