சிதம்பரம் கோவிலில் தொடரும் கனகசபை பிரச்சனை... .சட்டையை கழட்டி கோஷமிட்ட அரசியல் கட்சிகள்.... .கனகசபையில் ஏறிய அறநிலைத்துறை பெண் அதிகாரிகள்... .விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டும் தீக்ஷிதர்கள்...