காமராஜராய் மாறிய குழந்தைகள் | Kumbakonam | Kamarajar Birthday |

x

கும்பகோணம் அருகே கருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் காமராஜர் போல வேடமணிந்து வந்து ஒற்றுமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்