#Breaking|| ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரசுக்கு கமல் ஆதரவா?

#Breaking|| ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரசுக்கு கமல் ஆதரவா?
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன்.

டெல்லியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கமல் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ம.நீ.ம. கூட்டணி 6 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுமா, புறக்கணிக்குமா, காங்கிரசுக்கு ஆதரவு வழங்குமா என இன்றைய ஆலோசனைக் கூட்டணத்தில் தெரியவரும். 

X

Thanthi TV
www.thanthitv.com