"காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம்" காதல் மன்னன் கமல்ஹாசன்..காதலர் தினத்தையொட்டி ட்வீட் பதிவு

x

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில், சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல் என குறிப்பிட்டுள்ளார். மேலும் காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என பாரதியார் கூறியதாக குறிப்பிட்டுள்ள அவர், உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய காதலர் தினத்தை கொண்டாடுவோம் எனவும் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்