கவனம் ஈர்க்கும் கமலின் போட்டோஷூட் - கதர் ஆடை நிறுவனத்தை பிரபலப்படுத்தும் கமல்

x

தனது கதர் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்காக கமல்ஹாசன் நடத்திய PHOTO SHOOT ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. HOUSE OF KHADDAR என்ற பெயரில் விதவிதமான கைத்தறி ஆடைகளை கமல்ஹாசனின் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், தனது நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில், மாடல் அழகிகளுடன் கமல்ஹாசன் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்