கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகளுடன் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை

x

மக்கள் நீதி மய்யம் கட்சியின், கோவை, சேலம் மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை/கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம்/நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து கமல் ஆலோசனை/கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்