கையில் மத்தாப்பு...உதட்டில் சிரிப்பு...மக்களுடன் தீபாவளி கொண்டாடிய கமலா ஹாரிஸ்

கையில் மத்தாப்பு...உதட்டில் சிரிப்பு...மக்களுடன் தீபாவளி கொண்டாடிய கமலா ஹாரிஸ் | Diwali | USA

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுடன் அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் தீபாவளி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். துணை அதிபர் இல்லத்தில் வைத்து நடந்த தீபாவளி கொண்டாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com