'டாடா' படக்குழுவிற்கு கமல்ஹாசன் கொடுத்த சர்ப்ரைஸ்

x
  • DADA படக்குழுவிற்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • கணேஷ் பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள DADA படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
  • இந்த சூழலில் படக்குழுவை அழைத்து கமல்ஹாசன் நேரில் பாராட்டியுள்ளார்.
  • கமலுடனான புகைப்படங்களை பகிர்ந்துள்ள கவின், கோயிலுக்கு சென்றதாக கூறி நெகிழ்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்