இந்தியன் -2க்கு பிறகு கமலின் அடுத்த படம் இவருடன்..?

x
  • இந்தியன் - 2 படத்தை தொடர்ந்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இருவரும் இணைவதாக கடந்த ஆண்டே கூறப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் படம் தடைபட்டதாக கூறப்பட்டது.
  • இந்த நிலையில், பாபாநாசம், தூங்காவனம் போன்று மிக குறுகிய நாட்களில் இந்த படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறியுள்ளன.
  • குறிப்பாக 40 நாட்களுக்கு படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்