#Breaking : கமல் உடல்நிலை எப்படி உள்ளது..?... வெளியான மருத்துவமனை அறிக்கை... | KamalHaasan

x

லேசான காய்ச்சல்,சளி,இருமலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் உடல் நலம் தேறி வருவதாகவும், ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார் என போரூர் தனியார் மருத்துவமனை அறிக்கை.


Next Story

மேலும் செய்திகள்