க்ளஸாக வெளிவந்த SK21 அப்டேட்..கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் படப்பிடிப்பை தொடங்கி வைத்த கமல்ஹாசன்

x

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அடுத்ததாக சிவகார்த்திகேயன் - சாய் பல்லவியை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பை கமல்ஹாசன் தொடங்கி வைத்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்