"என் அரசியல் எதிரி சாதி தான்"... கோவையை கலக்கும் கமல்ஹாசன் போஸ்டர்

x
  • நாளைய தமிழகத்தை மக்கள் நீதி மய்யம் ஆளும் என்ற வாசகத்துடன் அக்கட்சியின் தொண்டர்கள் போஸ்டர் ஒட்டி மகிழ்ந்துள்ளனர்.
  • மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கோவையில் பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்
  • . இதில் என் அரசியல் எதிரி சாதி தான் என கர்ஜித்த கமல்ஹாசன் என்ற வாசகங்களும், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் விதை விருட்சியமாக வளர்ந்து நாளைய தமிழகத்தை ஆளும் என்ற வாசகங்கள் மக்கள் கவனத்தை ஈர்த்தன...

Next Story

மேலும் செய்திகள்