கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் - குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்கள் வைரல் | kamal haasan

தனது குடும்பத்தாருடன் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பிறந்தநாளையொட்டி தனது சகோதரர் சாருஹாசனிடம் நேரில் ஆசி பெற்ற கமல்ஹாசன், குடும்பத்தாருடன் உற்சாகமாக பொழுதை போக்கினார். இந்த நிகழ்வின்போது கமல்ஹாசனுடன் இயக்குநர் மணிரத்னமும் கலந்துக்கொண்ட புகைப்படங்களை மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com