கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் கமல்ஹாசன்

x

கோவை தெற்கு தொகுதிகுட்பட்ட கெம்பட்டிகாலனி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வானதி சீனிவாசன்-யிடம் 1728 வாக்கு வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.

தேர்தல் முடிவுகளில் முன்னிலையில் இருந்த கமல்ஹாசன் கடைசி இரண்டு சுற்றுகளில் கெம்பட்டி காலனி வாக்குகளில் கமல் சரிவை கண்டார்- வெற்றி வாய்ப்பு வானதிக்கு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்