பக்தர்களின் பூ மழையில் அழகர் மலைக்கு திரும்பினார் கள்ளழகர்..21 திருஷ்டி பூசணிக்காய் உடைத்து பரிகாரம்

பக்தர்களின் பூ மழையில் அழகர் மலைக்கு திரும்பினார் கள்ளழகர்..21 திருஷ்டி பூசணிக்காய் உடைத்து பரிகாரம்
Published on
• சித்திரை திருவிழாவிற்காக மதுரை சென்ற கள்ளழகர், அழகர்மலைக்கு திரும்பினார் • தங்கப் பல்லக்கில் அழகர்மலை வந்த கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு • 250 கிலோ மலர்களை தூவி உற்சாகமாக கள்ளழகரை வரவேற்ற கோயில் நிர்வாகம் • கள்ளழகருக்கு 21 திருஷ்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது • அழகர் கோட்டை வாசல் முதல் கோவில் வரை லட்சக்கணக்கான பக்தர்கள் வரவேற்பு
X

Thanthi TV
www.thanthitv.com