கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு... மாணவி பயன்படுத்திய செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

x

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விழுப்புரம் நீதிமன்றத்தில் செல்போன் ஒப்படைப்பு.

வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.

செல்போனை நேரில் ஒப்படைத்த ஸ்ரீமதியின் தாய் செல்வி.

கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார்


Next Story

மேலும் செய்திகள்