கள்ளக்குறிச்சி பள்ளி கலவர விவகாரம் | பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய ஒருவர் கைது

x

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர விவகாரம் | பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய ஒருவர் கைது


கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது, பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தி அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், வீடியோ ஆதாரங்களை வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், கலவரத்தின் போது பள்ளியின்‌ சொத்துக்களை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்ற, கா.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்