95 % பணிகள் நிறைவு... தயார் நிலையில் கனியாமூர் தனியார் பள்ளி

x

கனியாமூர் தனியார் பள்ளியில் 95 சதவீத மறுசீரமைப்பு பணிகள் முடிவுற்று, பள்ளியின் பெயர் பலகை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சியர் மறுசீரமைப்பு பணிகள் தொடங்க அனுமதி அளித்தை தொடர்ந்து ஜீலை 13 தேதி மூடப்பட்டு போலீசார் கட்டுபாட்டில் இருந்த பள்ளியை 68 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டு கடந்த மாதம் 19 தேதி மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் 30 நாட்களுக்குள் 95 சதவீதம் பணிகள் முடிவுற்றது கனியாமூர் தனியார் பள்ளி பணிகள் முடிவுற்று நுழைவுவாயில் பள்ளி பெயர் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது எப்போது பள்ளி திறக்கப்படும் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த உள்ளனர் என்பது குறித்த தகவல்களை தருகிறார் நமது செய்தியாளர் அரவிந்தன்


Next Story

மேலும் செய்திகள்