கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு விசிக காரணமா..?... விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

x

கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு விசிக காரணமா..?... விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்


கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் காரணம் என்று கூலிக்கு மாரடிக்கிற சிலர் குறை கூறுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்து நீதிகேட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தொல்.திருமாவளன், பள்ளி தாளாளர் ஒரு அரசியல் கட்சி பொறுப்பாளராக இருந்து வருகிறார். அதிலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக காவல்துறையினர் பணிந்தார்களா? என்பது பொதுமக்களின் சந்தேகமாக உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்