#Breaking || கள்ளக்குறிச்சி கலவர விவகாரம்.. 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

x

கள்ளக்குறிச்சி கலவர விவகாரம்.. 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்


கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவர விவகாரம்/கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு/பூவரசன், பரமேஸ்வரன், வசந்தன், சஞ்சிவி ஆகிய

4 பேர் மீது குண்டர் சட்டம்


கலவரத்தின் போது, போலீசார் வாகனத்திற்கு தீ வைத்தது, போலீசார் மீது கல்வீசியது, மாடு ஒன்றை திருடி சென்றதற்காக 4 பேரும் கைது செய்யப்பட்டனர்


கனியாமூர் கலவரம் - 4 பேர் மீது குண்டர் சட்டம்


Next Story

மேலும் செய்திகள்