எதுக்கு வம்பு..ஹெல்மெட் போட்டுப்போம்-மினி டிராக்டரில் ஹெல்மெட்டுடன் வலம் வந்த நபர்-வைரலாகும் வீடியோ

x

கள்ளக்குறிச்சியில் மினி டிராக்டர் ஓட்டி செல்லும் ஒருவர் ஹெல்மெட் அணிந்து சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிப்பார்களோ என்ற எண்ணத்தில், அந்த நபர் தலைகவசம் அணிந்து மினி டிராக்டரை ஓட்டி சென்றார். இது சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்