“நான் உத்தமன்னு சொல்ல..“ - நெல் மூட்டை கொள்முதலில் மோசடி | விவசாயி வெளியிட்ட வீடியோ வைரல்

x
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, நெல் மூட்டைகளை சரியாக கணக்கிடாமல் இடைத்தரகர்கள் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • இதுகுறித்து விவசாயிகள் சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்