கள்ளக்குறிச்சி சம்பவம் - புதிய தகவல்

x

கள்ளக்குறிச்சி சம்பவம் - புதிய தகவல்


கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோமதுரை, ரஞ்சித், மற்றும் போலீஸ் வாகனம் மீது கல் எறிந்து, காவலர்களை தாக்கியதாக, மூங்கில் பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்