#BREAKING || கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரம் - உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு

கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரம்; அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு.

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு. 

X

Thanthi TV
www.thanthitv.com