கலாஷேத்ரா விவகாரம் - போராடிய மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்த போலீசார் -சென்னையில் பரபரப்பு

x

கலாஷேத்ரா அறக்கட்டளை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

காவல்துறை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்த வருகின்றனர்

கலாஷேத்ராவை முற்றுகையிட முயன்ற போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் தள்ளுமுள்ளு

போராட்டக்காரர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீஸ்


Next Story

மேலும் செய்திகள்