கலாஷேத்ரா கல்லூரியை தவறாக பேசுவது பெற்ற தாயை அவதூறாக பேசுவது போல உள்ளதாக நடிகை அபிராமி தெரிவித்துள்ளார். கலாக்ஷேத்ரா கல்லூரி பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.