#BREAKING || கலாஷேத்ரா விவகாரம் - கைதானவரின் மனைவி பகீர் புகார் |

x

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். ஹரி பத்மன் மீது புகார் அளித்த முன்னாள் மாணவி மற்றும் கலாஷேத்ராவில் பணியாற்றும் 2 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை. "2 பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில், முன்னாள் மாணவி போலி புகார்". போலியாக அளித்த புகாரில் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார் - ஹரி பத்மனின் மனைவி குற்றச்சாட்டு. மூத்த பெண் காவல் அதிகாரிகளை கொண்டு, உரிய முறையில் தனது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்