கலாஷேத்ரா விவகாரத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்ட நிலையில், தூண்டிவிட்டது யார் என்று விசாரிக்க வேண்டுமென அவரின் மனைவி திவ்யா தெரிவித்துள்ளார்...