கலாஷேத்ரா மாணவிகளுக்கு டார்ச்சர்; தோழி வீட்டில் பதுங்கிய ஹரி பத்மன் சிக்கியது எப்படி..?What happened in Kalashetra issue..?

மாணவிகளிடம் சகஜமாக தான் பழகியதாகவும், அதை அனைவரும் பெரிது படுத்தி கூறிவிட்டதாகவும், கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஹரி பத்மன், பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தோழி வீட்டில் பதுங்கியிருந்த அவர் கைதானது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

X

Thanthi TV
www.thanthitv.com