#BREAKING | கலைமாமணி விருது-ஆய்வு செய்ய உத்தரவு

x

கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரிய வழக்கு

"தேவைப்படும் பட்சத்தில் புதிய தேர்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்"

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

"2019-20 ஆண்டில் விருது பெற்ற அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து உரிய பரிசீலனை செய்ய வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்