"25 ஆண்டுக்கு முன் கலைஞர் திறந்தார்.. இன்று அதே நாளில் உங்கள் நான்" - நெகிழ்ந்த கமல்

x

கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்ட நேதாஜியின் சிலை முன்பு இந்தியன் பட கெட்டப்பில் எடுத்த புகைப்படத்தை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், 25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில், இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக சிலையின் கீழ் நிற்பதாக கூறி நெகிழ்ந்துள்ளார்.

இருவரும் மகத்தான மனிதர்கள் மகத்தான நினைவுகள் என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்