கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை கோபாலகிருஷ்ண காந்தி வெளியிட்டார்.கருணாநிதி நூற்றாண்டு விழா நாளை முதல் ஓராண்டு கொண்டாட திட்டம்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க்கை தொடர்பான குறும்படமும் வெளியீடு