பரபரப்பு காட்சிகளோடு வெளியானது 'கலகத் தலைவன்' டிரெய்லர் - மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி

x

உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தடம் படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் உதயநிதியுடன் நித்தி அகர்வால், கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படம் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.kalagathalaivan


Next Story

மேலும் செய்திகள்