"என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன்" - மனம்திறந்த காஜல் அகர்வால்

x
  • தனது மகனுக்கு முதலில் துப்பாக்கி படத்தை தான் காண்பிப்பேன் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
  • நேர்காணலில் பேசிய அவர், தனது மகன் நீல்க்கு குறைந்தது 8 வயது பூர்த்தியாகும் வரை எந்த சினிமாவை காண்பிக்க மாட்டேன் என குறிப்பிட்டார்.
  • 8 வயது நிறைவடைந்த பிறகு முதலில் தான் நடித்த துப்பாக்கி படத்தைதான் காண்பிப்பேன் எனவும் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்