🔴LIVE : கி வீரமணியின் 90 வது பிறந்த நாள் விழா - முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்பு | Veeramani

x

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் , மதிமுக பொது செயலாளர் வைகோ , விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் , முத்தரசன் , கே.பாலகிருஷ்ணன் , சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்